ஷூட் த குருவி பட விமர்சனம்

பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்ப கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாக, அதேநேரம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையாக தந்திருக்கிறார்கள். காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த குருவி ராஜன் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிலையில் … Continue reading ஷூட் த குருவி பட விமர்சனம்